இந்திய அணி 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டதன் மூலம் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கலாம் என்ற ஆஸ்திரேலிய அணியின் கனவு கலைந்து போனது. ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தோற்று விட்டதால் அதற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை. அபுதாபியில் அடுத்து நடைபெறும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும்.
அப்படி செய்தால் தென் ஆப்பிரிக்காவை விட 3 புள்ளிகள் பின் தங்கி 2-வது இடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி 3-வது இடத்துக்கு முன்னேறும். 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 4-வது இடம் வகிக்கும் இலங்கை, 5-வது இடத்தில் உள்ள இந்தியா ஆகிய அணிகள் பின்னடைவை சந்திக்கும். பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தால் பாகிஸ்தான் அணி 5-வது இடத்தில் இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டிரா செய்தால் பாகிஸ்தான் அணி 4-வது இடத்துக்கு முன்னேறும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே