அஜீத்தும், அருண் விஜய்யும் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ என தொடங்கும் பாடலை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடலை எடுத்து முடித்துவிட்டதாக நடன இயக்குனர் சதீஷ் தனது சமூக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, தல 55 படத்தின் பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது. என்னுடைய நடன அமைப்பில் அஜீத் ஆடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் கவுதம் மேனனுக்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகர் அருண் விஜய், அழகான பாடல் வரிகளை எழுதிய விக்னேஷ் சிவனுக்கு பெரிய நன்றிகள் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே