அப்போதே அவர் யாரோ காதலருடன் ஊர் சுற்றிக்கொண்டு திரிவதாக மீடியாக்களில் செய்திகள் கசிந்தன. ஆனால், பின்னர் கோலிவுட்டுக்கு வந்தபோது அதை மறுத்தார் பூஜா. நான் யாரையும் காதலிக்கவில்லை. என் பாய் ப்ரண்டுகளுடன் வெளி இடங்களுக்கு செல்வதை இப்படி சித்தரித்து வருகிறார்கள் என்று கூறினார். அதோடு விடியும் முன் என்ற படத்தில் நடித்தவர், கடவுள் பாதி மிருகம் பாதி என்ற படத்திலும் ஒரு கேரக்டரில் தற்போது நடித்துள்ளார்.ஆனால், இந்த படத்தில் நடித்து வந்தபோது தனது அபிமானத்திற்குரிய சில டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டார் பூஜா. அதோடு டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோருக்கு சினிமா மேடைகளிலேயே முத்தம் கொடுத்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
ஆனபோதும் எந்த பலனும் இல்லை. பூஜாவுடன் இனிக்க இனிக்க பேசியவர்கள்கூட படவாய்ப்பு என்று அவர்களை நெருங்கியபோது முகத்தை திருப்பிக் கொண்டார்களாம். அதனால், இப்போதே 33 வயதாகி விட்டதால், இன்னும் சினிமாக்காரர்களை நம்பி காலம் கடத்திக்கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று முடிவு செய்துவிட்ட பூஜா, தனது இலங்கை காதலரான தீபக் சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உறுதி செய்து விட்டாராம். அதனால் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, டிசம்பரில் காதலரை கைபிடிக்கிறாராம் பூஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே