100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…

மும்பை:-தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹேப்பி நியூ இயர் படத்தின் வசூல் பற்றி ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வார இறுதியில் ஹேப்பி நியூர் படத்தின் வசூல் 108.86 கோடியை தாண்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இந்தியில் 104.10 கோடியையும், தெலுங்கில் 2.92 கோடியையும், தமிழில் 1.84 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், சல்மான் கானின் கிக் படமும் தான் ரிலீசான ஒரே வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளனவாம். அந்த வரிசையில் தற்போது ஹேப்பி நியூ இயரும் இணைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago