இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…

கொழும்பு:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அதற்கு பதிலாக இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

நவ.2 முதலாவது ஒரு நாள் போட்டி, கட்டாக்

நவ.6 2-வது ஒரு நாள் போட்டி, ஆமதாபாத்

நவ.9 3-வது ஒரு நாள் போட்டி, ஐதராபாத்

நவ.13 4-வது ஒரு நாள் போட்டி, கொல்கத்தா

நவ.16 5-வது ஒரு நாள் போட்டி, ராஞ்சி

அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவு மோதலாகும். முன்னதாக அக்டோபர் 30ம் தேதி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணியுடன் இலங்கை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago