ஆசிஷ் வித்யார்த்தி ஆற்றில் இறங்கி பூஜை செய்து விட்டு குளிப்பது போன்ற காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆசிஷ் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். ஆற்று வெள்ளம் அவரை சில அடி தூரம் இழுத்துச் சென்றது. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் படத்தின் காட்சி என்று கருதிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். இயக்குனர் கிருஷ்ணா ராவ் இது காட்சி இல்லை.
நிஜமாகவே அவர் ஆற்றில் முழ்குகிறார் என்று கத்தினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் விகாஷ் சிங் என்பவர் ஆற்றில் குதித்து ஆசிஷை காப்பாற்றினார்.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படப்பிடிப்பு குழுவினர் ஓட்டலுக்கு திரும்பினர். பின்னர் ஆசிஷ், அந்த போலீஸ்காரரை அழைத்து பாராட்டியதோடு அவருடன் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே