இதனால் படம் விட்டு வெளியே வரும் போது பெரிய தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. அப்போது அங்குள்ள கண்ணாடி கதவின் அருகில் நின்று கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் (வயது 74). முண்டியடித்த கும்பல் மோதி கண்ணாடி கதவு உடைந்து சிதறி கிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவரது உடலின் பாகங்களை கண்ணாடி துண்டுகள் கிழித்தன. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே