ஹீரோக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அதனால்தான் இப்போது காக்கி சட்டை படத்திலும் அவர்களை ஜோடி சேர்த்துள்ளனர். அதோடு முந்தைய படத்தை விட இந்த படத்தில் இன்னும் கூடுதல் நெருக்கம் காட்டியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல், ஜி.வி.பிரகாஷ்குமாரின் முதல் படமான பென்சில் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது டார்லிங் என்ற படத்திலும் அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமும், பென்சில் படத்தில் அவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனதுதானாம். மேலும், ஜி.வி.பிரகாசுக்கு பென்சில் முதல் படம் என்பதால், அவர் அதிக கூச்சமாக இருப்பார் என்று படப்பிடிப்பு தளத்தில் அவருடன் அதிக நேரத்தை செலவிட்டு நட்பை வளர்த்துக் கொண்டாராம் ஸ்ரீதிவ்யா.

அதனால்தான், முதலில் அவரை தொட்டு நடிக்கவே பயந்து பயந்து நின்ற ஜி.வி.பிரகாஷ் பின்னர் இயல்பாக நடிக்கத் தொடங்கினாராம். அதோடு, அவர் சில காட்சிகளில் நடிக்க அதிக டேக் வாங்கினாலும் தானும் அவருடன் சேர்ந்து சளைக்காமல் மீண்டும் மீண்டும் நடித்துக் கொடுத்தாராம் ஸ்ரீதிவ்யா. அவர் கொடுத்த அந்த ஒத்துழைப்பு காரணமாகத்தான் மீண்டும் டார்லிங் படத்திற்கும் அவரை புக் பண்ணியிருக்கிறார்களாம். இவர் மட்டுமின்றி தன்னுடன் எந்த ஹீரோக்கள் நடித்தாலும் தற்போது ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பதில் முதல் ஆளாக இருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. அதனால்தான் விஷ்ணுவுடன் ஜீவா படத்தில் நடித்த அவரை மீண்டும் இன்னொரு படத்திலும் அவருடன் ஜோடி சேர்க்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago