இதன்படி, இங்கிலாந்து தொடரில் பார்மில் இல்லாததால் தர வரிசையில் சறுக்கலை கண்ட இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட்கோலி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கடைசி போட்டியில் சதம் அடித்ததுடன் மொத்தம் 191 ரன்கள் குவித்ததன் மூலம் பேட்டிங் தர வரிசையில் 2–வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 2–வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே