இந்த தகவலை பிரஸ்மீட்டிலம் ஹரியும் உறுதி செய்தார். உங்களுடைய அடுத்த படத்தின் ஹீரோ யார்? என்று ஹரியிடம் கேள்வி கேட்டபோது, எனது அடுத்த படம் சூர்யா சார் கூடத்தான் என்று சொன்னார். இரண்டு, மூன்று கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அதில் ஒன்று சிங்கம் படத்தின் தொடர்ச்சி. பூஜை படத்தின் ரிலீசுக்குப் பிறகு சூர்யா சாருடன் உட்காந்து, இந்த கதைகளை விவாதிக்க உள்ளேன். அதன் பிறகு தான் எந்த கதையை படமாக்குவது என்று முடிவாகும். ஆனால் என்னுடைய அடுத்த பட ஹீரோ சூர்யா சார்தான். அது உறுதி என்றார். சூர்யாவை வைத்து ஹரி இயக்கும் படத்தின் பட்ஜெட் 50 கோடியாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே