எனக்கு 20 வயது இருக்கும்போது பெற்றோருடன் மும்பையில் இருந்தேன். என் தந்தை வருமானத்தை வைத்து சொந்த வீடு வாங்க முடியவில்லை. வாடகை வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு என்னையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு எனது தாய் கோவா சென்றார். அங்கு சில காலம் இருந்தோம். என் தங்கை கஷ்டப்பட்டு சிறிய வீடு ஒன்றை சொந்தமாக வாங்கினார். அந்த வீடு கட்டப்பட்ட நிலையில் அரை குறையாக இருந்தது. வாடகை மிச்சமாகும் என கருதி வீட்டை கட்டி முடிக்கும் முன்பே அங்கு குடிபோய் விட்டோம். வீடு பூச்சு வேலைகள் முடியாமல் இருந்தது. தரையும் போடவில்லை.
கொத்தனாருக்கு கூலி கொடுக்க வேண்டி இருந்ததால் வேண்டாம் என்று அனுப்பி விட்டோம். நாங்களே மண் சுமந்து பூச்சு வேலைகள் செய்தோம். அம்மா கூலி மாதிரி வேலை பார்த்தார். மண் தரையில்தான் படுத்தோம். இப்போது என்னை பார்த்து அதிர்ஷ்டக்காரி செல்வசெழிப்பில் மிதிக்கிறாள் என்று பலர் பேசும்போது சிரிப்புதான் வருகிறது. நானும் சாதாரண குடும்பத்து பெண்தான். கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே