விமானப்படை தளபதி அருப் ராஹா, முப்படைகளின் பொதுவான பிரச்சினைகள் பற்றியும், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கும், கடற்படை தளபதி ஆர்.கே. தொவானும் அண்டை நாடுகளிடம் நமக்கு உள்ள சவால்கள், பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துச்சொல்வார்கள்.
ராணுவ தலைமையகத்தில் ‘வார் ரூம்’ என்றழைக்கப்படுகிற போர் அறையில், பிரதமர் பதவி ஏற்ற பிறகு முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிற முழு அளவிலான முதல் ஆலோசனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே