என்றாலும், இந்திப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டால் தமிழ் டப் வெர்சனிலும், இந்தி வெர்சனிலும் திரையிடப்படும். அப்படித்தான் திரையிடப்பட்டது ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்த பேங் பேங். இதுவரை இல்லாத அளவிற்கு 105 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கொச்சியில் ரிலீசான முதல் நாள் மட்டும் 40 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது. ஒரு வார முடிவில் கேரளாவில் 4 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது பேங் பேங்.
இதுவரை எந்த இந்திப் படமும் படைத்திராத சரித்திர சாதனையாகும். அதோடு மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி, திலீப் குமாரின் சாதனைகளையும் நெருங்கி இருக்கிறது. பேங் பேங். மொத்தம் கேரளாவில் 10 கோடி வரை பேங் பேங் வசூலிக்கும் என்கிறார்கள். கேரள ரசிகர்களுக்கு ஹிருத்திக் ரோஷன் வீடியோ அறிக்கை மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே