எல்லாம் சரியாகி மீண்டும் வீடு திரும்பும் மியாவுக்கு, அங்கு ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது தோன்றுகிறது. அந்த அன்னாபெல் பொம்மை காரணமாக இருக்கலாமோ என மியா நினைக்க, அதனால் அந்த பொம்மையை வெளியில் தூக்கி எறிகிறான் ஜான். அதன் பின்னரும் அடுத்தடுத்து சில மர்மமான சம்பவங்கள் நடக்க, மியா குழந்தை பெற்ற கையோடு வேறொரு வீட்டிற்கு மாறுகிறார்கள். அந்த வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களோடு அந்த அன்னாபெல் பொம்மையும் மீண்டும் வீட்டிற்குள் நுழைகிறது.இதன் பிறகு அந்த பொம்மையால் என்ன நடந்தது..? அந்த பொம்மையிடமிருந்து அவர்கள் தப்பிதார்களா..? என்பதை திகில் சம்பவங்களோடு கூறுவதே ‘அன்னாபெல்’ படத்தின் மீதிக்கதை.
‘கான்ஜூரிங்’கின் படத்தின் வெற்றியால் இந்த ‘அன்னாபெல்’லுக்கு உண்மையிலேயே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பே இப்படத்திற்கு குறைவே. படத்தின் முதல் 1 மணி நேரம் ரொம்பவும் மெதுவாக செல்கிறது. அதோடு பின்னணி இசையையும், கேமரா கோணங்களையும் சஸ்பென்சாக காட்டிவிட்டு ‘சைலன்ஸா’க்கியிருக்கிறார் இயக்குனர் ஜான் ஆர்.லியோனெட்டி. கடைசி அரை மணி நேரத்தில்தான் ரசிகர்களை பயமுறுத்தவே ஆரம்பிக்கிறது ‘அன்னாபெல்’. காட்சிகளின் வழியேயும், பின்னணி இசை மூலமும் ரசிகர்களை பயமுறுத்த முயன்றதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
ஆக மொத்தத்தில் ‘அன்னாபெல்’ திகில் படம்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே