இந்நிலையில் பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு, நிதி மோசடி குறிப்பாக சட்ட விரோத பண பரிவர்த்தனை, அன்னியச்செலாவணி விதி மீறல்பற்றிய விவகாரங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கிற மத்திய அமலாக்கப்பிரிவு, ரூ.1,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நிறுவனத்தின் விதிமீறல்களின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக அபராதம் விதிப்போம். நாங்கள் பிளிப் கார்ட் நிறுவனத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம். இதனால் மற்ற நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கிறோம். அவர்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால் இப்போது அதுபற்றி ஏதும் கூற முடியாது என்றார்.
ஆனால் பிளிப் கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டின் சட்டத்தின்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தேவைப்படுகிறபோது, அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே