எதையாவது பேசி வம்பில் சிக்குவதும், தேவையற்ற கமெண்ட் அடிப்பதும் இவருடைய பழக்கம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.சமீபத்தில் அப்படித்தான் நடிகை காஜல் அகர்வாலைப் பற்றிக் கமெண்ட் அடித்து வம்பில் சிக்கிக் கொண்டுள்ளார். ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ‘கோவிந்தடு அந்தாரிவாடிலே’ படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ராம்சரணும் வரவில்லை, காஜல் அகர்வாலும் வரவில்லை. அப்போது மைக்கைப் பிடித்துப் பேசிய கோட்டா சீனிவாசராவ், ஹீரோயின்கள் அவர்களது அங்கங்களை மட்டுமே காட்டுவார்கள், பேச வர மாட்டார்கள். அதனால் காஜல் இங்கு வரமாட்டார்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார். ஆனால், திடீரென காஜல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக வர நேரிட்டது என விளக்கியிருக்கிறார் காஜல். அது கோட்டாவிற்கும், பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கோட்டா சீனிவாசராவ், தான் பேசியதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கெஞ்சியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே