இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெகன், சிங்கமுத்து, ஜாக், கார்த்திக் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். பரணி இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரவிசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் ஆல்பிரட் இயக்கி வருகிறார்.இப்படம் ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி வருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ஊட்டியிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான மாளிகைக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து படமாக்கியிருக்கிறார்கள்.
ஜானி என்ற கதாப்பாத்திரத்தில் நெகடிவ் வேடத்தில் நடிக்கும் ரிச்சர்ட்டின் கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமாக சுற்றுலா இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே