தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள அதிபயங்கர சண்டைக்காட்சிகளுக்காக இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக தணிக்கைக் குழுவினர் கூறியுள்ளனர்.
இருந்தும், படத்திற்கு யு சான்றிதழ் பெற படக்குழுவினர் பெரிதும் முயன்று வருகின்றனர். இதற்காக, படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்து மீண்டு தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே