இந்நிலையில், தற்போது ஹேப்பி நியூ இயர் படத்தையும், வட இந்தியாவைப் போலவே தென்னிந்தியாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு இன்னும் அழுத்தமாக கால்பதிக்க திட்டமிட்டுள்ளார். அதோடு தனது அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து தனது படங்களை தமிழிலும் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் முயற்சியிலும் இறங்கப்போவதாக கூறியுள்ள ஷாரூக்கான். தமிழ் சினிமாவிலுள்ள பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் எனக்கு மிக பிடித்தமான டைரக்டர்கள் அதனால் அவர்கள் படங்களில் நடிக்கவும ஆர்வமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே