துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 பேரையும் அவர்கள் இருட்டான பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்தனர். பின்னர் தலைமறைவாகி விட்டனர்.இவர்களிடம் இருந்து தப்பிய ஒரு பெண் ஊருக்குள் சென்று தெரிவித்தார். அதன்பிறகு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முதலில் வழக்கு மட்டுமே பதிவு செய்தனர். இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு கற்பழிப்பு குற்றவாளிகள் நில்நிதிசிங், ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.5 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டதை கண்டித்து அங்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே