அதனால், சமீபகாலமாக ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால், அப்படத்தை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணாவும் இரண்டாம் பாகத்துகாக ஒரு கதையை தயார் செய்து கொண்டு ரஜினியை சந்தித்திருக்கிறார். ஆனால், ரஜினியோ, பாட்ஷா இரண்டாம் பாகத்தை மறந்து விடுங்கள. காரணம் இன்னொரு முறை அந்த மாதிரி ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாராம்.
அதனால், ரஜினி பாட்ஷா-2வில் நடித்தால் மீண்டும் திரையுலகில் தனக்கொரு நல்ல என்ட்ரி கிடைக்கும் என்று முயற்சித்து வந்த சுரேஷ்கிருஷ்ணா இப்போது ரஜினியே வேண்டாம் என்று சொல்லி விட்டதால் பாட்ஷா-2 ஸ்கிரிப்ட்டையே கிடப்பில் போட்டு விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே