இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு தனது மகள் மஞ்சு லட்சுமியுடன் காரில் சென்று கொண்டிருந்தாராம் மோகன்பாபு. அப்போது ஒரு போக்குவரத்து நெரிசலான சாலையில், வளைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு கார் மோகன்பாபு சென்று கொண்டிருந்த கார் மீது பலமாக மோதியதாம்.
இந்த விபத்தில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்ததாம். ஆனபோதும்,. காரில் சென்ற மோகன்பாபுவுக்கோ அவரது மகள் மஞ்சு லட்சுமிக்கோ எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார்களாம். மேலும், காருக்குள் பிரபல நடிகர் மோகன்பாபு இருக்கிறார் என்றதும் ஒரு பெரும் கூட்டமே அங்கே கூடி விட்டதாம். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, மோகன்பாபுவை வேறு காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே