சில நாட்கள் கழித்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது எபோலா நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தாமஸ்துங்கன் உயிரிழந்தார்.
இதன் மூலம் அமெரிக்காவில் முதன் முதலில் எபோலா நோய்க்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். இதனால் அமெரிக்காவிலும் இந்த நோய் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாமஸ் துங்கனுடன் பழகிய 50க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே