அதற்காக சமையல் நிபுணர்கள் 3 வாரங்கள் எடுத்துக் கொண்டனர். இதில் ‘கோபே வாஜ்யூ’ இன மாட்டிறைச்சி, ஈரான் குங்குமப்பூ, அளவிலான கொழுப்பு சத்துள்ள நியூசிலாந்து உணவு பொருட்கள் உள்ளிட்டவை கலக்கப்பட்டுள்ளன.
இந்த பர்கரில் பயன்படுத்தப்படும் பன்ரொட்டி ஜப்பானில் பிரத்யேகமான மேட்சா ரகத்தை சேர்ந்தது. இதன் மேல்பகுதி தங்க இலைகளால் வேயப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 14 வகை உணவு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பர்கரை இலவசமாக பெற ஓட்டல் நிர்வாகம் போட்டியை அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே