இந்த டெலஸ்கோப் கட்டுமான பணியில் 5 நாடுகளைச் சேர்ந்த 100 விண்வெளி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். ஜப்பானில் இதே மவுனா கீ மலைப் பகுதியில் ஏற்கனவே சுபாரு டெலஸ்கோப் உள்ளது.கடந்த 1999–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இது உலகிலேயே மிகப் பெரிய டெலஸ்கோப் என அழைக்கப்படுகிறது.
கட்டி முடிக்கப்பட்டவுடன் இதுவே உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் என்ற பெருமை பெறும். இதை 2022–ம் ஆண்டில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது ஏற்கனவே உள்ள சுபாரு டெலஸ்கோப்பை விட 13 மடங்கு பெரியது. இதன் மூலம் ஒசாகா – டோக்கியோ இடையேயான 500 கி.மீட்டர் தூரத்தில் சிறிய நாணயம் இருந்தால் கூட மிக துல்லியமாக பார்க்க முடியும்.பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும் இதன் மூலம் தெளிவாக காண முடியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே