ஆனால் தமிழில் பிசியாக இருப்பதால் இளசுகள் பக்கம் திரும்பாத நயன்தாரா, தற்போது தெலுங்கில் நடிகர் சாய்குமாரின் மகன் நடிக்கும் படத்திற்கு எஸ் சொல்லியிருக்கிறாராம். தனது மகன் ரொம்ப சின்ன பையன் என்றாலும், நயன்தாரா இன்னமும் இளமையாகவே இருப்பதால் மகனுக்கு, மேட்சாக இருப்பார் என்று நினைக்கிறாராம் சாய்குமார்.
மேலும், ஏற்கனவே அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் டேக்கா கொடுத்ததால் நயன்தாரா மீது ஓராண்டு ரெட் கார்ட் போடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நயன்தாராவின் அபிமானிகள் ஒன்றுதிரண்டு அவருக்கு ஆதரவுக்குரல் கொடுத்ததின் காரணமாக அந்த ரெட் கார்ட் கிரீன் கார்டாகி விட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே