இது செவ்வாய் கிரக மேற்பரப்பில் உள்ள அம்சங்கள் மற்றும் அங்கு உள்ள சேர்மங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வழங்கும் வகையில் மூவர்ண கேமிராவாக செயல்படும். செவ்வாயின் வண்ண புகைப்படம் இஸ்ரோவின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செவ்வாயின் வட பகுதியில் ஏற்பட்ட புழுதி புயல் குறித்த புகைப்படத்தை மங்கள்யான் அனுப்பியது. இது செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 74.500 கி.மீ. தொலைவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் செவ்வாயின் புகைப்படத்தை விண்கலம் முதலில் எடுத்து அனுப்பியது. உலகின் மிக குறைந்த செலவில் அதாவது ரூ.450 கோடி மதிப்பிலான திட்டத்தில் இந்தியாவின் விண்கலம் உருவாகியுள்ளது. ஆசியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதுடன் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்று வட்டபாதையில் வெற்றிகரமாக விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே