துணை கமிஷனர் சத்ய நாராயண் சவுத்ரி தலைமையில் போலீசார் வந்தனர். அர்ச்சனாவின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அர்ச்சனா தூக்கில் தொங்கியிருந்தார். இதுகுறித்து துணை கமிஷனர் சத்யநாராயண் சவுத்ரி கூறுகையில், அர்ச்சனா இரண்டு நாள்களுக்கு முன்பே தூக்கு போட்டிருக்க வேண்டும். அவரது உடல் அழுகியதால் துர்நாற்றம் ஏற்பட்டு, அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அர்ச்சனா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளோம். அதில் அவரது காதலர் உமர் பதான் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார் என்றார்.
மேலும், அர்ச்சனாவின் செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அர்ச்சனாவின் சகோதரர் ஒருவர் மோசடி வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அபார்ட்மென்டில் மாடல் அழகி தற்கொலை செய்தது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே