விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் துவக்கத்தில் சானியா ஜோடி சற்றே பின்தங்கியது. 3-4 என்ற நிலையில் இருந்தபோது, எதிர்ஜோடியை பிரேக் செய்த சானியா-மைனேனி, அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினர். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சானியா-மைனேனி ஜோடி, அந்த செட்டை 6-3 என எளிதில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.இது இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கப் பதக்கம் ஆகும். இதன்மூலம் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே