பின்னர் வந்த காலிசும் 6 ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்து மணிஷ் பாண்டே உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து டால்பின்ஸ் அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினர். அதுவும் மணிஷ் பாண்டே சிக்சர் மழையாக பொழிந்து தள்ளினார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். உத்தப்பாவும் தன்பங்குக்கு 85 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காத நிலையில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது.வெற்றிக்கு 188 ரன்கள் தேவை என்ற இலக்குடன் டால்பின்ஸ் அணி களமிறங்கியது. வான் விக்கும், டெல்போர்ட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் டெல்போர்ட். அடுத்து வந்த செட்டியும் 1 ரன்னில் நடையை கட்டினார்.
பின்னர் வந்த ஜார்ஸ்வெல்டும் 19 ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வான் விக் 34 ரன்னுக்கு அவுட்டானார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சோண்டோ மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று அவர்கள் எவ்வளவோ முயன்ற போதிலும் சுனில் நரேனின் சிறப்பான பந்துவீச்சு அதை தடுத்தது.இதனால் சோண்டோ 32 ரன்னிலும், பெலுக்வாயோ 37 ரன்னிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்கள் பேட்டிங்கில் சொதப்ப டால்பின்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற நேர்ந்தது. ஆட்டநாயகனாக கொல்கத்தாவின் ராபின் உத்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே