அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன், தனது புதிய நண்பரும், சகநடிகருமான அமீர்கானின் அறிவுரையை ஏற்று நடக்க தொடங்கிவிட்டார். அவரது அறிவுரையை ஏற்று ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, பேங் பேங் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அமீர்கானின் தூம்-3 படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை போன்று, பேங் பேங் படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக பேங் பேங் படத்தின் ஆக்ஷ்ன் மற்றும் பாடல்களுடன் ஹிருத்திக்-கத்ரீனாவில் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக வந்துள்ளது. தூம்-3 படத்திற்கு செய்யப்பட்ட புரொமோஷனால், அந்தப்படம் மாபெரும் ஹிட்டாக அமைந்ததுடன் வசூலையும் வாரி குவித்தது. தூம்-3-யை போலவே இப்போது பேங் பேங் படத்திற்கும் புரொமோஷன் வேலைகள் ரொம்ப தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் இந்தப்படமும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago