சமீபகாலமாக அஞ்சலிக்கு நிறைய மர்ம போன் கால்கள் வருகிறதாம். எதிர்முனையில் பேசுபவர் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்களாம். சில நேரங்களில் அவர்கள் பேசுவதே இல்லையாம். இப்படி அடிக்கடி நிகழ்கிறதாம். ஆனால் அந்த போன் நம்பர் யாருடையது என்று அஞ்சலி தரப்பில் சேர்ச் பண்ணினால் அது பப்ளிக் போனாக இருக்கிறதாம்.
இதன்காரணமாக, தற்போது தனது போன் நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார் அஞ்சலி. சில முக்கியத்துவம் வாய்ந்த டைரக்டர், பட அதிபர்களிடம் மட்டுமே தன் நம்பரை கொடுத்திருப்பவர், வேறு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே