இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டாகி வருவதால் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் முதன்மை தேர்வாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தற்போது ஒரு படத்தில் பாட்டுப் பாடி பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.இதைப்பற்றி லட்சுமிமேனன் கூறும்போது, நான் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படத்தில் ‘குக்குறு குக்குறு…’ எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளேன். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
என்னுடைய பாட்டி இசை ஆசிரியர். ஆதலால் இசை என் ரத்தத்தில் ஊறியுள்ளது. நான் நிறைய பாடல்கள் பாட ஆசைப்படுகிறேன். பாட்டு பாட வாய்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே