ஆனால் இந்த கன்றோ அறு கால்களுடன் பிறந்தது. நான்கு கால்கள் வழக்கமாக இருக்கும் இடத்தில் இருந்தபோதும் கன்றுக்குட்டியின் கழுத்துக்கு கீழே மேலும் இரு கால்கள் இருந்தன. ஆனால் இந்த இரு கால்களால் கன்றுக்குட்டிக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை. மற்ற கன்றுகள்போன்று இது துள்ளிக்குதித்து ஒடுவதாக சாங் தெரிவித்தார். நாளுக்கு நாள் அக்கன்றை பொதுமக்கள் பலரும் பார்த்து மகிழும் வேளையில் ஊடகத்துறையினரும் அதை புகைப்படம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே