நிலைத்து நின்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சுரேஷ் ரெய்னா சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். சுரேஷ்ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். கேப்டன் டோனி டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டுபிளிஸ்சிஸ் 30 ரன்னும், வெய்ன் பிராவோ 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 40 ரன்னுடனும் (15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) அஸ்வின் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டால்பின்ஸ் அணியும் ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. 2.3 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய அந்த அணி 8.5 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது. அதன் பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணியின் அதிரடியில் தொய்வு ஏற்பட்டது. 20 ஓவர்களில் டால்பின்ஸ் அணி 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே