சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர் அக்மல் 40 ரன்களும் விளாசினர். லாகூரின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய கொல்கத்தாவுக்கு ராபின் உத்தப்பாவும் (46 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் கவுதம் கம்பீரும் (60 ரன், 8 பவுண்டரி) நேர்த்தியான தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் மிடில் வரிசை வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஆனாலும் போராடி கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago