14 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை யாருமே ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்றது இல்லை. சமீபத்தில் முதல் முறையாக டெல்லியைச் சேர்ந்த சகோதரர்களான அசின், சர்தாக், ஜோடி ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.
14 கேள்விகளுக்கும் 4 லைப்லைன்கள் உதவியுடன் சரியான பதிலை அளித்து பரிசு வென்றனர். சகோதரர்களில் அசின் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மானேஜராக பணிபுரிகிறார். சர்தாக் கல்லூரியில் படிக்கிறார். இவர்கள் ரூ.7 கோடி பரிசு வென்றதை அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில் படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே