இந்நிலையில் புறம்போக்கு படத்தின் தலைப்பை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திருத்தம் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. புறம்போக்கு என்ற தலைப்புடன் பொதுவுடமை என்ற வார்த்தையை சேர்த்து ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று மாற்றி உள்ளார்.
நம் நாட்டில் புறம்போக்கு என்று எதுவும் இல்லை. எல்லாமே பொது நிலம், மக்கள் நிலம். நாம்தான் அதனை நம் வசதிக்கேற்ப விளைச்சல் புறம்போக்கு, பாசன புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என்று பிரித்து வைத்திருக்கிறோம். எனவே புறம்போக்கு என்பது ஊருக்கு பொதுவான இடம் என்று அர்த்தம். அதனால்தான் தலைப்பை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இயக்குனர் தரப்பில் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே