இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டாய வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்திவரும் பிரதமர் மோடியை பெரிதும் பாராட்டிய பில்கேட்ஸ், தூய்மையான இந்தியா என்ற பெயரில் மோடி அறிவித்திருக்கும் சுகாதார இயக்கத்தையும் வெகுவாக புகழ்ந்தார்.மோடி அரசின் புதிய நோய்த் தடுப்பு திட்டத்தின்படி, நோய்களுக்கு எதிரான இலவச தடுப்பூசி, இலவச சொட்டு மருந்து ஆகிய துறைகளில் எப்போதும் போல் ‘மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ தனது பங்களிப்பை வழங்கும் என பில்கேட்சும், அவருடன் பிரதமரை சந்தித்த அவரது மனைவி மெலிண்டா பில்கேட்சும் உறுதியளித்தனர்.
உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் தங்களது அறக்கட்டளையின் மூலமாக இந்திய மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துவரும் பில்கேட்ஸ் தம்பதியரை பிரதமர் மோடி பாராட்டிப் புகழ்ந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே