கயல் வெளியான பிறகு அவரது நடிப்பும் லட்சுமிமேனன் ரேஞ்சுக்கு இருந்தால் உடனடியாக தங்கள் படங்களுக்கும் ஆனந்தியை கமிட் பண்ணி விட வேண்டும் என்று சில இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், தற்போது ஜி.வி.பிரகாஷின் திரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் களவாணி பட சற்குணம் இயக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் ஆனந்தி. பிரபுசாலமனின் கயல் படத்தில் ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கும் பட்சத்தில் லட்சுமிமேனனுக்கான வாய்ப்புகள் அவரை முற்றுகையிடும் அறிகுறிகள் இப்போதே தென்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே