மகேஷ்பாபுவின் மனதில் இடம்பிடித்த நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படம் ஆகடு. மகேஷ்பாபு எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார் தமன்னா. அதிலும் 12 ஆயிரம் அடியுள்ள ஒரு பெல்ட்டை இப்படத்தின் விளம்பரத்திற்காக விசாகப்பட்டினம் கடற்கரையில் வெளியிட்டபோது தமன்னாவும் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றினாராம்.

இதனால் இதற்கு முன்பு தனது படங்களில் நடித்த காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்ததால் அதிருப்தியில் இருந்து வந்த மகேஷ்பாபு, இப்போது தமன்னா முழு ஒத்துழைப்பு கொடுத்ததையடுத்து அவரைப்பற்றியும் மேடைகளில் பெருமையாக பேசினாராம்.

இதனால், இந்த ஆகடு படம் ஹிட்டாக அமைந்து விட்டால் அடுத்தடுத்து மகேஷ்பாபுவின் அணுக்கிரகம் தனக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்று எதிர்பார்க்கும் தமன்னா, ஆகடு படம் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் பாகுபலி படப்பிடிபபில் இருந்தபோது சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago