பி.கே. படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்குள்ள கோவிலில் படப்பிடிப்பு நடத்தினர். அப்போது கோவிலுக்குள் அமீர்கானும் படக்குழுவினரும் சென்றார்கள். அமீர்கான் தவிர எல்லோரும் செருப்பை கழற்றி வைத்து விட்டு கோவிலுக்குள் போனார்கள். செருப்புடன் வந்த அமீர்கானை பார்த்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர். எதிர்ப்பும் தெரிவித்தனர். அமீர்கானுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே