ஜின் பிங் தான் அணிந்திருந்த வெள்ளை சட்டையின் மேல், மோடி தந்த மேல்சட்டையை அணிந்து கொண்டு சபர்மதி ஆசிரமம் வந்தார். அங்கு, புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது காந்தி பயன்படுத்திய ராட்டையை சுற்றிப்பார்த்தார். அந்த ராட்டையைப் போன்ற குட்டி ராட்டை ஒன்றை சபர்மதி ஆசிரம அறக்கட்டளை, ஜின்பிங்குக்கு வழங்கியது.
சிறிது நேரம் மோடியும், ஜின்பிங்கும் ஊஞ்சலில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். சபர்மதி ஆசிரமத்தில் போடப்பட்டிருந்த பாரம்பரிய கட்டிலில் ஜின்பிங், தனது மனைவி பெங் லியுயானுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே