நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்!…

சென்னை:-தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி நடிகை காஜல் அகர்வாலை கேட்டால், யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி முக்கியமானதாகும். அதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில யோகா பயிற்சி தினமும் செய்து வருகிறேன் என்று சொல்லும் காஜல், உணவு விஷயத்திலும் நிறைய கட்டுப்பாடுகளை வைத்து உள்ளார். மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை, அவரது தினசரி உணவுகளில் முதலிடம் பிடிக்குமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago