ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சகாரா பாலைவனத்தில் இவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. இதற்கு ‘ஸ்பைனோசரஸ் இஷிப்டியாகஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.20 டன் மெட்ரிக் எடை கொண்டது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ‘‘ட்ரையானோசரஸ் ரெஸ்’’ என்ற டைனோசரசைவிட மிகப்பெரியது ஆகும். மீன்களை பிடித்து சாப்பிடக்கூடிய நீண்ட நெடிய கோரைப் பற்கள் உள்ளன.
விளைந்து நெளியகூடிய நீண்ட கழுத்து உள்ளது. தண்ணீரில் நீந்தும் வகையில் கால் பாதங்கள் உள்ளன. இவை கடலில் சுறா மீன்களுடன் நீந்தி வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த டைனோசரஸ்களுக்கு சுறா மீன்கள் விருப்பமான உணவாக இருந்திருக்கலாம். அவற்றை அவை விருந்து போன்று சுவைத்து சாப்பிட்டு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே