இந்நிலையில், தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடிய ஒரு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, கத்தி, புலிப்பார்வை படங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து அவர்கள் விடுத்துள்ள செய்தியில்,புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளைப் பார்த்து விட்டு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதனால் நாங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நீக்கி விடுவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதோடு படத்தை மீண்டும் திரையிட்டு காட்டுவதாகவும் கூறியுள்ளனர். அதனால் அப்படத்தை பார்த்த பிறகே எதிர்ப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்போம்.
கத்தி படத்தைப் பொறுத்தவரை அந்த படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.அதேசமயம, கத்தி படத்தை லைகா நிறுவனம் தவிர வேறு ஏதாவது நிறுவனங்கள் வெளியிட்டால் எங்களது எதிர்ப்பை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கத்தி படத்தில் பணியாற்றி உள்ள விஜய், ஏ.ஆர்.முருகதாசை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே