இந்நிலையில், இந்துக் கடவுள் அனுமன் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டிருப்பது, ஆதார் செயல்பாடு மீது கடும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.அனுமன் படத்துடன் கூடிய அந்த அட்டையில் அடையாள எண் 2094705195411 என்றும், பவான் என்பவரின் மகன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கைவிரல் ரேகை, செல்போன் எண்ணுடன் சிகார் பகுதி முகவரியும் இருந்தது.
பெங்களூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்திற்கு கடந்த 6ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட இந்த கார்டு, தண்டாராம்கர் தபால் நிலையத்திற்கு வந்தது. அதனை, டெலிவரி செய்வதற்காக எடுத்துப் பார்த்த தபால் காரர், அதில் அனுமன் படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.பின்னர், அந்த கார்டில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த கார்டை டெலிவரி செய்ய முடியாததால், பெங்களூருக்கே திருப்பி அனுப்ப உள்ளதாக தபால் நிலைய அதிகாரி கூறினார். ஆதாரின் இந்த குழப்பம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே