முஸ்லிம் அல்லாத நீங்கள் முஸ்லிமாக மாறிவிட்டால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. நேராக சொர்க்கம்தான் என்று ஷேஜாத் கூறியதாக தெரிகிறது. இதற்கு தில்சான் என்ன பதில் கூறினார் என்பது சரியாக கேட்கவில்லை.தில்சானிடம் இஸ்லாமிய மதம் பற்றி அகமத் ஷேஜாத் கூறியது என்ன என்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுபற்றி ஷேஜாத் கூறும்போது, நானும், தில்சானும் தனிப்பட்ட முறையில்தான் பேசினோம் என்றார்.இதுகுறித்து பாகிஸ்தான் மீடியா மேலளார் அக்பர் கூறும்போது, தில்சானுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாக ஷேஜாத் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார். இதனால் இதில் சொல்லுவதற்கு மேலும் ஒன்றும் இல்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே