சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதுகிறார்கள். இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார்கள்.
சமீபத்தில் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்திருந்த மோகன்லாலை முதல் ஆளாக போய் சந்தித்து நலம் விசாரித்தவர் மம்முட்டி சீக்கிரம் எந்திருச்சி வா சேட்டா, தனிச்சு விளையாட கஷ்டமா இருக்கு என்று சொல்லிவிட்டு வந்தாராம் மம்முட்டி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே