ஆட்டம் தொடங்கியதில் இருந்து சீன வீராங்கனைக்கு கடும் சவால் அளித்தார் சிந்து. ஒரு கட்டத்தில் 15-15 என்ற சமநிலை இருந்தபோது, சிந்து அந்த செட்டை கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் இருந்தது. அதன்பின்னர் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த வாங், முதல் செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
அதன்பின்னர் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-19, 21-15 என அடுத்தடுத்து இரண்டு செட்களை கைப்பற்றி அரையிறுதியை உறுதி செய்தார்.இதன்மூலம் உலக போட்டியில் இரண்டு பதக்கங்கள் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெறுகிறார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே